வெறுப்பு அரசியலின் அடியாள் – யார் இந்த ‘தீபக் சர்மா’? – அலிஷான் ஜஃப்ரி

ஆகஸ்ட் 2017-ல்,  இந்துத்துவா ஆதரவாளன் ஒருவன், கடா மீசையை முறுக்கிக் கொண்டு முஸ்லீம்களையும் ‘தேச விரோதிகளையும்’ பற்றிய தனது வெறுப்பைக் கக்கும் பதிவுகளை விமர்சனம் செய்த நடுநிலை இந்து மதத்தவரை வசைமாரி பொழிந்த காணொளி அதிவிரைவாக பரவியது. பலரும் அதை வெறிப்பிடித்த வேடிக்கையான காணொளியாகவே பார்த்தனர். ஆனால் மூன்று வருடங்களுக்குப் பிறகு, அந்த ஆதரவாளன் தீபக் சர்மா, தான் ஒருவழியாக  இந்தியாவின் வெறுப்பு அரசியல் சூழலில்.     ‘விளிம்பில் நின்று வேடிக்கை … Continue reading வெறுப்பு அரசியலின் அடியாள் – யார் இந்த ‘தீபக் சர்மா’? – அலிஷான் ஜஃப்ரி