கொரோனா தடுப்பூசி – பாஜகவின் பீகார் தேர்தல் வாக்குறுதியும் உண்மை நிலவரமும்

“இந்த அறிவிப்பு பீகார் தவிர்த்து மற்ற மாநில மக்களுக்கு காட்டப்படும் பாரபட்சம் மட்டுமல்லாது, மத்திய அரசு தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் அப்பட்டமான தேர்தல் நடத்தை விதிமீறல்”