ஒத்திகை தடுப்பூசி முகாம்கள் என்றால் என்ன? – இதை நடத்த காரணம் என்ன?

புனேவை சேர்ந்த இந்திய சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்ட் (Covishield) மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் (Covaxin) என இரண்டு கொரொனா தடுப்பு மருந்துகள் நம் கையில் உள்ளன. இந்தியாவில் இவற்றை ‘அவசர தேவைக்காக பயன்படுத்தலாம்’ [emergency use authorization (EUA)]  எனும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சில மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் ஒத்திகைக்காக தடுப்பூசி முகாம்கள் நடந்தன. 125 மாவட்டங்களில் 285 பகுதிகளில் இந்த ஒத்திகை நோய்தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டன … Continue reading ஒத்திகை தடுப்பூசி முகாம்கள் என்றால் என்ன? – இதை நடத்த காரணம் என்ன?