விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த சாய்நாத் தலைமையில் குழு? – இதற்கு சாய்நாத்தின் பதில் என்ன?

மத்திய அரசின் புதிய சட்டங்கள் குறித்து மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் நடக்கும் பிரச்சினைக்கு தீர்வு காண பி.சாய்நாத் போன்ற நிபுணர்கள் தலைமையிலான குழு அமைக்கப்படும் என தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் அமர்வு வியாழன் அன்று தெரிவித்தது. இது குறித்து தி வயர் சாய்நாத்திடம் பேசிய போது, நீதிபதிகளின் அமர்வு தன் பெயரை குறிப்பிட்டது “மகிழ்ச்சியளிப்பதாக” இருக்கிறதென்றாலும், “ஒருவேளை அரசு நிஜமாகவே என்னை அணுகினால், அப்போது … Continue reading விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த சாய்நாத் தலைமையில் குழு? – இதற்கு சாய்நாத்தின் பதில் என்ன?