‘சாதியும் வர்க்கமும் கொரோனா பேரழிவும்’ – சத்யசாகர்

தெருக்களில் மடியும் கொரோனா நோயர்கள் ஆக்ஸிஜனுக்கு தள்ளாடுகிறார்கள். நூற்றுக்கணக்கானோர் அழுகை. நம்பிக்கையிழந்த மக்கள் திரளினர் சிகிச்சையைப் பெறுவதற்கு படுக்கைகளை தேடுகின்றனர். இறந்தோருக்கும் கண்ணியமான இறுதி நிகழ்வுகள் மறுக்கப்பட்டு அவர்களின் உடல்கள் ஆறுகளின் மீது அனாதையாக வீசப்படுகின்றன. இந்திய அரசாங்கமானது இந்தியாவில் இந்த ஆண்டின் ஏப்ரல் முதற்கொண்டு கொரோனா நோயர்களின் எண்ணிக்கையின் கடும் ஏற்றத்திற்கு தயாராவதற்கு படுமோசமாகத் தவறியதற்கான காரணங்கள் பற்றி நிறையவே எழுதப்பட்டுவிட்டன. நிதிபங்களிப்பை காரணம் காட்டி பறிக்கப்படும் மாநில … Continue reading ‘சாதியும் வர்க்கமும் கொரோனா பேரழிவும்’ – சத்யசாகர்