பாஜக ஆளும் நான்கு மாநிலங்களில் கட்சிக்குள் கலகம் : விபரங்கள்

மாநில தலைவர்கள், “மாநில அளவில் இரண்டு தரப்புகளை ஊக்குவிப்பதன் மூலம் டெல்லி மேலிடம் தனது கட்டுப்பாட்டை வலுப்படுத்த முயற்சிக்கிறது” என்றும் கருத்து தெரிவிக்கின்றனர்.