ஆளும் மாநிலங்களில் தேயும் பாஜக; தேர்தல்கள் சொல்லும் உண்மை – சரத் பிரதான்

மேற்கு வங்காளத்திலிருந்து பெற்ற அதிர்ச்சியை சமாளிப்பதற்கு முன்பே, அண்மையில் முடிவடைந்த உத்திரப் பிரதேச பஞ்சாயத்துத் தேர்தல்களில் பாஜகவின் மோசமான செயல்பாடு எதிர்பாராத பேரிடியாய் இறங்கி உள்ளதாகத் தெரிகிறது. பாஜக முகாம் அமைதியாக இருப்பதிலிருந்து அது இதற்குத் தயாராக இல்லாதததாகவேத் தோன்றும் நிலையில், அதன் சில தலைவர்கள் அறிதுயிலுக்குச் சென்றுவிட்டனர். கட்சியை இரண்டாம் இடத்திற்குத் தள்ளிவிட்ட இந்தத் தேர்தல் முடிவுகள் பற்றி முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் கூட எதுவும் கூறவில்லை. இதற்கு … Continue reading ஆளும் மாநிலங்களில் தேயும் பாஜக; தேர்தல்கள் சொல்லும் உண்மை – சரத் பிரதான்