மயக்க மருந்தே இல்லாத ஆயுர்வேத முறையில் அறுவை சிகிச்சை சாத்தியமா?

கோவிட்-19 பெருந்தொற்றின்போது, ஆயுஷ் அமைச்சகம் மிகப் பெரிய தொல்லையாக இருந்தது. ஆயுஷ் அமைச்சகம் எப்போதுமே பெரிய தொந்தரவாகவே இருந்திருக்கிறது என்றாலும், பெருந்தொற்றின் போது அமைச்சகங்கள் பாதுகாப்பாக நடவடிக்கைகள் எடுத்து, பதற்றத்தை தவிர்த்து, ஆரோக்கியமில்லாதவர்களை , குழப்பத்தில் இருப்பவர்களை வழிநடத்த முயற்சிக்க வேண்டிய பொழுதில், ஆயுஷ் அமைச்சகம் அதற்கு நேர் எதிராகவே செயல்பட்டது. சொல்லப்போனால், மருத்துவ சேவையின் அடிப்படை தார்மீகத்தில் இருந்து மிகத் தொலைவில் பயணித்த ஆயுஷ் அமைச்சகம், அதனுடைய ஒரே … Continue reading மயக்க மருந்தே இல்லாத ஆயுர்வேத முறையில் அறுவை சிகிச்சை சாத்தியமா?