காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ள ராணுவம் – மாநிலத்திற்கு அதிகரித்த நிதிச்சுமை

ஜம்மு காஷ்மீரில் மத்திய ஆயுத துணை ராணுவப் படைகளைக் (CAPF) குவித்திருப்பது அதன் கருவூலத்திற்கு பெருஞ்சுமையாக இருப்பதை நிரூபித்து வருகிறது. ஏனெனில் கடந்த 11 ஆண்டுகளாக அங்குப் படைகள் அனுப்பப்பட்டு வருவதால் காஷ்மீர் மாநிலம் மத்திய அரசுக்கு ரூ. 4,600 கோடிக்கு மேல் கடன் தர வேண்டியுள்ளது. 2008 ல் அமர்நாத் நிலப் போராட்டத்தால் மாநிலத்தில் மீண்டும் எழுந்த வீதிப் போராட்டங்களுக்கு ஓராண்டிற்குப் பின் 2009 லிருந்து மத்திய அரசு,  … Continue reading காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ள ராணுவம் – மாநிலத்திற்கு அதிகரித்த நிதிச்சுமை