’ராம்விலாஸ் பாஸ்வான் என்னும் தலித் ராமன்’ -ஆனந்த் டெல்டும்டே

மத்திய நுகர்வோர் மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சரும் லோக் ஜன்சக்தி கட்சியின் நிறுவனருமான ராம் விலாஸ் பாஸ்வான் தில்லியில் சென்ற வாரம் காலமானார். இதய அறுவை சிகிச்சை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராம்விலாஸ் பாஸ்வான் நாடறிந்த ஒரு தலித் செயற்பாட்டாளர். 1983-ம் ஆண்டு, தலித் மக்களின் நலனுக்காகக் குரல் கொடுக்கும் தலித் சேனா என்ற ஒரு இயக்கத்தை நிறுவினார். ராம்விலாஸ் பாஸ்வான் பல்வேறு அரசு பதவிகளை … Continue reading ’ராம்விலாஸ் பாஸ்வான் என்னும் தலித் ராமன்’ -ஆனந்த் டெல்டும்டே