அமெரிக்க அதிபர் தேர்தல் – அதிபர் தேர்வு செய்யப்படுவது எப்படி?

உலகின் மிக வலிமையான ஜனநாயக நாடான அமெரிக்காவில் இன்று தேர்தல் நடைபெற உள்ளது. அமேரிக்காவின் அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை பார்ப்போம். அமெரிக்க தேர்தல் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், ஒவ்வொரு முறையும் எந்த தேதியில் வாக்குப் பதிவு நடைபெறும்? எந்த தேதியில் புதிய அதிபர் பதவியேற்பார் என்பதும் அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளது. தேர்தல் நடைபெறும் … Continue reading அமெரிக்க அதிபர் தேர்தல் – அதிபர் தேர்வு செய்யப்படுவது எப்படி?