புதிய வேளாண் சட்டங்கள் – வருமான வரி வலைக்குள் சிக்க உள்ள விவசாயிகள்

பல இரட்டை வேடங்கள், பல சதித்திருப்பங்களைக் கொண்ட பாலிவுட் திரைப்படங்களைப் போல, மூன்று புதிய விவசாயப் சட்டங்களைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் குறிப்பிட்ட சில சட்டங்களை மட்டும் பாதிக்கவில்லை, அதற்கும் மேலாக மிக மோசமானதாக உள்ளது‌. 1995 ஆம் ஆண்டு வருமானவரிச் சட்டத்துடனும், 2017 மத்திய சரக்கு மற்றும் சேவை வரிச் (CGST) சட்டத்துடனும் இணைத்துப் படிக்கும்போது அதன் மோசமான சதி அவிழத் தொடங்குகிறது. வருமான வரிச் சட்டம் பிரிவு 2 … Continue reading புதிய வேளாண் சட்டங்கள் – வருமான வரி வலைக்குள் சிக்க உள்ள விவசாயிகள்