யார் இந்த யோகி ஆதித்யநாத்? – சாமியார் மடம் முதல் சட்டமன்றம் வரை(பகுதி 1)

1998 இல், இந்தியா, முதன்முறையாக, ஒரு வலதுசாரி இந்து தேசியவாதக் கட்சியான பாரதிய ஜனதா கட்சியை தேர்ந்தெடுத்தது.  அந்தக் கட்சி மத்தியில் அரசாங்கத்தை அமைக்க இந்தியாவை ‘இந்து தேசமாக’ உருவாக்க வேண்டும் என்று நம்பியது. ராம ஜென்மபூமி இயக்கம் தொடங்கிய பத்தாண்டுகளுக்குள் கட்சி பலம் பெற்றது. 1992 இல் பாபர் மசூதியை அழித்த இந்து தொண்டர்களை அணிதிரட்டுவதற்காக நாடு தழுவிய பரப்புரை, அயோத்தியில் முஸ்லீம் ஆட்சியாளர் பாபரால் இந்து கடவுள் … Continue reading யார் இந்த யோகி ஆதித்யநாத்? – சாமியார் மடம் முதல் சட்டமன்றம் வரை(பகுதி 1)