உச்சநீதிமன்றத்தில் புத்துயிர்ப்பு – நீதிபதி என்.வி ரமணா தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற பின்னர்

ஊடகவியலாளர் சித்திக் காப்பான், கொரோனா இரண்டாவது அலை, தேசத் துரோக சட்டம் போன்றவை பற்றிய முடிவுகள், நீதிமன்றத்தில் ஒரு புத்துயிர்ப்பு ஏற்பட்டுள்ளதைக் காட்டுகின்றன.