‘ஜனநாயக ஊடகம் இல்லாமல் ஜனநாயக சமூகத்தை உருவாக்க முடியாது’ – பத்திரிகையாளர் சுபைரோடு ஒரு நேர்காணல்

39 வயதான உண்மைச் சரிபார்ப்பாளர் முகமது ஜுபைரின் அண்மைக்கால பத்திரிகைப் பணி பன்னாட்டு அளவில் மிகப்பெரிய தலைப்புச் செய்திகளை உருவாக்கியதுடன், இந்தியாவில் வளர்ந்து வரும் இனப்படுகொலை வெறுப்பு பேச்சின் மீதும், இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை கலாச்சாரத்தின் மீதும் அதிக கவனத்தை ஈர்த்தது. வெறுக்கத்தக்க வகையில் ட்விட்டரில் பதிவு செய்ததாக ஒன்றன் பின் ஒன்றாக ஏழு வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டார். ஜூன் மாதம் அவர் கைது செய்யப்பட்ட உடனேயே, … Continue reading ‘ஜனநாயக ஊடகம் இல்லாமல் ஜனநாயக சமூகத்தை உருவாக்க முடியாது’ – பத்திரிகையாளர் சுபைரோடு ஒரு நேர்காணல்