26/11 மும்பைத் தாக்குதலைத் தடுத்திருக்க முடியுமா? – விடை வேண்டி நிற்கும் கேள்விகள்

26/11 மும்பைத் தாக்குதலை இப்போது பார்க்கும் போது, அது நடக்காமலிருந்திருக்க என்ன செய்திருக்க வேண்டும் அல்லது அதனுடைய பாதிப்பை எப்படிக் குறைத்திருக்கலாம் என்பன தெளிவாகவே தெரிகின்றன. மும்பைத் தாக்குதலுக்கான காரணங்கள், அதை எப்படி தவிர்த்திருக்கலாம் என தி வயர் இணையதளம் வெளியிட்டிருக்கும் பட்டியல். 1.உளவுத்துறைத் தகவல்களைக் கண்டுகொள்ளாதது தாக்குதல்கள் நடந்ததற்கு இரண்டு வருடங்களுக்கு முன், தாக்குதலுக்கான இலக்குகள் எவை என அடையாளம் காண அமெரிக்காவில் பிறந்த பாகிஸ்தான் பயங்கரவாதி டேவிட் … Continue reading 26/11 மும்பைத் தாக்குதலைத் தடுத்திருக்க முடியுமா? – விடை வேண்டி நிற்கும் கேள்விகள்