மேகேதாட்டுவில் அணை என்பது தமிழகத்தை சுடுகாடாக்கும் செயல் – சூர்யா சேவியர்

மேகேதாட்டு எனும் கன்னட மொழிச் சொல்லையே மேகதாது என்கிறார்கள். அதற்கு ஆடு தாண்டும் என்று பொருள். காவிரி ஆறு ஓடிவரும் போது மிக குறுகலான பாதையுள்ள இடம் மேகதாது தான். ஆடு கூட எளிதில் தாண்டிவிடும் அகலம் கொண்ட பகுதி. எனவே அந்த இடத்திற்கு ஆடுதாண்டும் காவிரி என்று பெயர். இயற்கையின் உச்சபட்ச அழகை இங்கு காணலாம். பாறைகள் அனைத்தும் பலவண்ணங்களில் மின்னும் அழகுக்கு இணையான அழகை காவிரியில் வேறெங்கும் … Continue reading மேகேதாட்டுவில் அணை என்பது தமிழகத்தை சுடுகாடாக்கும் செயல் – சூர்யா சேவியர்