பூஜ்ஜியம் கல்வியாண்டு மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் – கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எச்சரிக்கை

மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் பூஜ்ஜியம் கல்வியாண்டு என்கின்ற விவாதத்தை அரசு கைவிட வேண்டும் என்று கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்தியுள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா நோய்த்தொற்றின் காரணத்தால் உலகம் முழுவதும் பல்வேறு நெருக்கடியான சூழல்களும் தொடர்ச்சியான உறங்கினால் பள்ளி கல்லூரி வளாகங்கள் உட்பட அனைத்து கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டன. மாணவர்களின் நலன் மற்றும் எதிர்காலம் குறித்து பரந்துவிரிந்த பார்வையோடு முடிவுகளை எடுக்க வேண்டிய அரசு … Continue reading பூஜ்ஜியம் கல்வியாண்டு மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் – கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எச்சரிக்கை