உச்சம் தொடும் மாடுகளின் மீதான கரிசனம்: மாடுகளுக்கு பல்ஸ் ஆக்சி மீட்டர் – யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்றிலிருந்து மாடுகளைப் பாதுகாக்க மாவட்டந்தோறும் உதவி மையங்களும், மாட்டுத்தொழுவங்களில் கொரோனா நடைமுறைகளைக் கட்டாயம் பின்பற்றவேண்டுமென அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா  செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழந்த பாஜக எம்.எல்.ஏக்கள் – யோகி ஆதித்யநாத்தின் நிர்வாகமே காரணம் என விமர்சிக்கும் பாஜக தலைவர்கள் மேலும், மாட்டு தொழுவங்களில் மாடுகளுக்கு ஆக்ஸிமீட்டர் மற்றும் உடல்வெப்ப சோதனை கருவி போன்ற அனைத்து மருத்துவ கருவிகளும் … Continue reading உச்சம் தொடும் மாடுகளின் மீதான கரிசனம்: மாடுகளுக்கு பல்ஸ் ஆக்சி மீட்டர் – யோகி ஆதித்யநாத் அறிவிப்பு