தவறான வரைபடம்: இந்திய அரசிடம் மன்னிப்பு கேட்டுள்ள ட்விட்டர்

லடாக்கை சீனாவின் ஒரு பகுதியாகத் தவறாகக் காட்டியதற்காகச் சமூக ஊடக நிறுவனமான ட்விட்டர் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிற்கு எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுள்ளது. மாத இறுதிக்குள் பிழையைச் சரிசெய்வதாகவும் ட்விட்டர் உறுதியளித்துள்ளது என்று நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் தலைவர் மீனாட்சி லேக்கி தெரிவித்துள்ளார். இந்தியாவின் வரைபடத்தைத் தவறாக ஜியோ-டேக்கிங் செய்ததற்காக, ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை தனியுரிமை அதிகாரி டேமியன் கரியன், வாக்குமூலத்தைச் சமர்ப்பித்துள்ளார் என்று மீனாட்சி பிடிஐ இடம் தெரிவித்துள்ளார். கடந்த … Continue reading தவறான வரைபடம்: இந்திய அரசிடம் மன்னிப்பு கேட்டுள்ள ட்விட்டர்