அமெரிக்க அதிபர் தேர்தல் – முழுமையடையாத வெற்றி அறிவிப்பு

அமெரிக்க அதிபரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இன்னும் ஒரு வாரம் கால அவகாசம் உள்ளது. முழுத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்றும் சில நாட்கள் தேவைப்படுகிறது. அதிபர் வேட்பாளர் குறைந்தது 270 தேர்வுக் குழு வாக்குகளைப் பெறவில்லை என்றால், அரசியலமைப்பின் 12 ஆவது விதியின் அடிப்படையில், தேர்தலை செனட் சபை தீர்மானித்து அதிபரைத் தேர்ந்தெடுக்கும். ஒவ்வொரு மாநில பிரதிநிதிக்கும் ஒரு வாக்கு உள்ளது. செனட் தீர்மானிக்கும் வாக்கெடுப்பில் வெல்ல 26 வாக்குகள் … Continue reading அமெரிக்க அதிபர் தேர்தல் – முழுமையடையாத வெற்றி அறிவிப்பு