’விவசாயிகள் போராட்டத்தை கவனத்தில் கொள்ளுங்கள்’ – அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்கள் கடிதம்

இந்தியாவில் விவசாய சட்டங்களை நீக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் குறித்து ஏழு அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்கள் அந்நாட்டு தலைமைச்  செயலாளர் மைக் பாம்பியோவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். நேற்று முன்தினம் (டிசம்பர் 23), ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஆறு உறுப்பினரும் குடியரசுக் கட்சியை சேர்ந்த ஒரு உறுப்பினர் எழுதிய கடிதத்தில்,  இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் போராட்டங்களால் ஏற்பட்டுள்ள உள்நாட்டு அமைதியின்மை குறித்து தீவிரமாக அக்கறை செலுத்த வேண்டும் என்றும் இந்த … Continue reading ’விவசாயிகள் போராட்டத்தை கவனத்தில் கொள்ளுங்கள்’ – அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்கள் கடிதம்