அமெரிக்க நாடாளுமன்ற கூட்டம் வன்முறையால் கலைப்பு – அதிபர் டிரம்ப் ஆதரவு கும்பல் நடவடிக்கை

“உலகெங்கும் ஜனநாயகத்தை தூக்கிப் பிடிப்பதாக தன்னை முன்நிறுத்திக் கொண்ட ஒரு வல்லரசில் ஒரு காலத்தில் நினைத்துப் பார்த்திருக்க முடியாத நிகழ்வுகள்”