கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி – உலகின் முதல் நாடு பிரிட்டன்

ஃபைசர் மற்றும் பயோன்டெக் ஆகிய நிறுவனங்கள் கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளன. இதைப் பரவலாகப் பயன்படுத்தப் பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் பிரிட்டன், ஃபைசர் மற்றும் பயோன்டெக் தயாரித்த தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்த உலகின் முதல் நாடாகியுள்ளது. “ஃபைசர்-பயோன்டெகின் கொரோனா தடுப்பூசியைப் பயன்படுத்த, ஒப்புதல் வழங்கக்கோரி ‘சுயாதீன மருந்துகள் மற்றும் சுகாதார தயாரிப்புகள் ஒழுங்குமுறை அமைப்பு’ (எம்எச்ஆர்ஏ) முன்வைத்த பரிந்துரையை அரசு இன்று ஏற்றுக்கொண்டது” … Continue reading கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி – உலகின் முதல் நாடு பிரிட்டன்