‘டிரம்ப் அமெரிக்க ஜனநாயகத்தை வெடித்து தகர்க்கிறார்’ – உலக தலைவர்கள் கண்டனம்

“இந்த பரிதாபகரமான அத்தியாயத்தின் மூலம், அமெரிக்கா அதன் ஆக்கிரமிப்புக் கொள்கைகளால் பிற நாடுகளில் ஏற்படுத்திய குழப்பத்தை, இப்போது தான் எதிர்கொள்கிறது”