” டிரம்பை பதவி நீக்க முயற்சித்தால், வன்முறை வெடிக்கும் ” – அமெரிக்காவில் வன்முறை அபாயம் நீடிக்கிறது

“ஒரு உள்நாட்டு பயங்கரவாத சதித்திட்டத்தின்படி, ஆயிரக்கணக்கான ஆயுதம் ஏந்திய ‘தேசபக்தர்கள்’ நாடாளுமன்ற கட்டிடத்தைச் சூழ்ந்து கொண்டு ஜனநாயகக் கட்சியினர் உள்ளே போவதைத் தடுப்பார்கள்”