அதிபர் தேர்தல் முடிவை உறுதி செய்யும் கூட்டம் – டிரம்பின் எதிர்ப்பு தொடர்கிறது

வழக்கமாக யாருமே கவனிக்காமல் நடந்து முடியும் இந்த சடங்கு, டிரம்பின் எதிர்ப்பு நடவடிக்கைகளால் பரபரப்பான சூழலை உருவாக்கியுள்ளது