அமெரிக்க அதிபர் டிரம்பின் கணக்குகள் முடக்கம் – டிவிட்டர், பேஸ்புக் நடவடிக்கை

டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தள நிறுவனங்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பக்கங்களுக்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளன. டிவிட்டர் 12 மணி நேரத்துக்கு டிரம்பின் கணக்கை முடக்கி வைத்துள்ளது. எதிர்காலத்தில் இது போல வரம்பு மீறல்கள் நடந்தால் அவரது கணக்கு நிரந்தரமாக முடக்கப்படும் என்று அறிவித்துள்ளது. This means that the account of @realDonaldTrump will be locked for 12 hours following the … Continue reading அமெரிக்க அதிபர் டிரம்பின் கணக்குகள் முடக்கம் – டிவிட்டர், பேஸ்புக் நடவடிக்கை