`அதானிக்குக் கடன் வழங்காதே’ – சிட்னி மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் போராட்டக்காரர்கள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த பெரும் பணக்காரரும் தொழிலதிபருமான கெளதம் அதானியின் நிறுவனம் ஆஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லாந்து பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் பணியில் ஈடுபடுவதாக அறிவித்தது. இந்தச் சுரங்கத்தின் மூலம் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலிய மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என அதானி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டாலும் மிகவும் தூய்மையான பகுதியில் சுரங்கம் … Continue reading `அதானிக்குக் கடன் வழங்காதே’ – சிட்னி மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்