” கியூபா பயங்கரவாதத்தைத் தூண்டும் நாடு ” – டிரம்ப் அரசு

“கியூபா பயங்கரவாதத்துக்கு அரச ஆதவு அளிக்கும் நாடு என்ற அமெரிக்காவின் இரட்டை முகம் கொண்ட, இழிவான அறிவிப்பை நாங்கள் கண்டனம் செய்கிறோம்”