சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் இயற்றிய அலமேடா கவுன்டி – அமெரிக்காவின் 7-வது நகர மன்றம்

அமெரிக்க மாநிலமான கலிஃபோர்னியாவின் சிலிக்கன் பள்ளத்தாக்கைச் சேர்ந்த அலமேடா கவுன்டி இந்தியாவின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அலமேடா கவுன்டி சிலிக்கன் பள்ளத்தாக்கில் உள்ள மிகப்பெரிய கவுன்டிகளில் ஒன்றாகும். அது 16 லட்சம் மக்கள் தொகையைக் கொண்டது. மாநிலத்தின் 7-வது அதிக மக்கள் தொகை கொண்ட கவுன்டியாக உள்ள அலமேடாவில் சான்பிரான்சிஸ்கோ பே பகுதியில் உள்ள 14 நகரங்கள் அடங்குகின்றன. சான்பிரான்சிஸ்கோ, சியாட்டில், … Continue reading சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் இயற்றிய அலமேடா கவுன்டி – அமெரிக்காவின் 7-வது நகர மன்றம்