விவசாயிகள் போராட்டம் குறித்த பிரதமரின் உளறல் தேசத்திற்கே அவமானம் – இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்

இந்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக நடக்கும் விவசாயிகளின் போராட்டம் “இந்தியாவுக்கும் அதன் நீண்டகால எதிரியான பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்சினை” என்று கூறிய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்து வருகிறார் என அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. ‘பால் தேனீர் கூட்டணி’ – ஜனநாயகம் கோரி ஒன்றிணையும் மூன்று நாட்டு போராளிகள் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் … Continue reading விவசாயிகள் போராட்டம் குறித்த பிரதமரின் உளறல் தேசத்திற்கே அவமானம் – இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்