அதிகாரத்தை தக்க வைத்து கொள்ள எந்த எல்லைக்கும் செல்லும் ட்ரம்ப் : பராக் ஒபாமா கண்டனம்

”ஜனநாயகத்தின் அடிப்படை கொள்கைகளுக்கு ஆபத்து” வந்துள்ளது என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் 3-ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அதிக மாநிலங்களில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றி அடைந்தார். ஆனால் பல்வேறு மாநிலங்களில், தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக, தேர்தலில் தோல்வியுற்ற, இப்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். தேர்தல் முடிவை மாற்ற … Continue reading அதிகாரத்தை தக்க வைத்து கொள்ள எந்த எல்லைக்கும் செல்லும் ட்ரம்ப் : பராக் ஒபாமா கண்டனம்