“எங்களை பலவந்தமாக இங்கு அழைத்து வந்துள்ளார்கள்” –  ரோஹிங்கியா அகதிகள் கண்ணீர்

பங்களாதேஷ் கடற்படைக் கப்பல்கள் சுமார் 1,600 ரோஹிங்கியா அகதிகளை வங்காள விரிகுடாவில் உள்ள ஒரு தொலைதூரத் தீவுக்குக்கொண்டு சென்றுள்ளன என்று தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது. கட்டாயத்தின் பெயரால் இது நடப்பதாக அகதிகளும் மனித உரிமைக் குழுக்களும் இதற்கு எதிராகப் புகார் அளித்த போதும் பங்களாதேஷ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ரோஹிங்கியாக்கள் என்று அழைக்கப்படுபவர்கள் மியான்மரை விட்டு வெளியேறிய இஸ்லாமியச் சிறுபான்மையினர். பாசன் சார் செல்ல விரும்பும் அகதிகளை மட்டுமே … Continue reading “எங்களை பலவந்தமாக இங்கு அழைத்து வந்துள்ளார்கள்” –  ரோஹிங்கியா அகதிகள் கண்ணீர்