ஆர்எஸ்எஸ் தலைவரைச் சந்தித்த ஆஸ்திரேலியத் தூதர் – பதவி விலக வலியுறுத்தல்

“இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் பேரி ஓ பேரல் மனித உரிமைக்கு எதிராக செயல்படும் பாசிச அமைப்பான ஆர்எஸ்எஸ் தலைவர்களை சந்தித்தது ஆஸ்திரேலியாவின் மதிப்பீடுகளுக்கு எதிரானது”