எல்லை தாண்டி அகதிகளாக வந்த அதிகாரிகளை திரும்ப அனுப்புங்கள் – இந்தியாவிடம் மியான்மர் கோரிக்கை
மியான்மரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, அங்கிருந்து அகதிகளாக எல்லை கடந்து இந்தியா வந்திருக்கும் அந்நாட்டு அதிகாரிகளைத் திரும்ப அனுப்புமாறு, மியான்மர்...