இந்தியர்கள் 1947 ஆம் ஆண்டு சுதந்திரத்திற்காகக் காத்துகிடந்ததைப்போல, 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தேர்தலுக்காகக் காத்துக் கிடப்பதாக உலக வங்கியின் முன்னாள் முதன்மை பொருளாதார வல்லுநர் கெளசிக் பாசு தெரிவித்துள்ளார்.
Almost all Indians, certainly all who care for the country, are waiting for 2024 the way Indians once waited for 1947.
— Kaushik Basu (@kaushikcbasu) May 17, 2021
இதுகுறித்த கடந்த மே 17 அன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,”இந்தியர்கள் அனைவரும், குறிப்பாக தேசத்தின் அக்கறைக் கொண்டோர் அனைவரும் 1947 ஐ போல, 2024 ஆம் ஆண்டுக்காக மீண்டுமொருமுறை காத்திருக்கிறார்கள்” என்று பதிவிட்டுள்ளனர்.
2024 ஆம் ஆண்டு மத்திய அரசின் ஆட்சி காலம் முடிவடையும் என்பது நினைவுகூரத்தக்கது. மேலும், இந்தியாவில் கொரனோத் தொற்று பன்மடங்கு உயர்ந்துள்ள சூழலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.