ஆக்சிஜன் சிலிண்டரோடு ஐ.சி.யூ வார்டு தேடி அலைந்த பெண்- ஐ.சி.யூ வார்டு இல்லாததால் ஐந்து மணிநேரம் தவிப்பு

கர்நாடக மாநிலம் கலபுராகி பகுதியில், ஐ.சி.யூ வார்டில் இடம் இல்லாதால் நோயாளி ஒருவர் ஆக்சிஜன் சிலிண்டரைத் தூக்கிக்கொண்டு கிட்டத்தட்ட ஐந்து மணிநேரத்திற்கு ஆட்டோவில் ஐ.சி.யூ வார்டு தேடி அழைந்துள்ளார். ‘ஆக்சிஜன் இப்போது டெல்லியின் எமர்ஜென்சி’ – ஆக்சிஜன் வழங்கும்படி டெல்லி முதல்வர் பிரதமருக்கு கடிதம் பசவா நகர், பகுதியைச்சேர்ந்த பெண்ணொருவர் மூச்சுத்திணறல், இருமல் பிரச்சனையின் காரணமாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்குள்ள ஐ.சி.யூ வார்டில் இடம் இல்லாததால் ஆக்சிஜன் … Continue reading ஆக்சிஜன் சிலிண்டரோடு ஐ.சி.யூ வார்டு தேடி அலைந்த பெண்- ஐ.சி.யூ வார்டு இல்லாததால் ஐந்து மணிநேரம் தவிப்பு