காற்றுமாசினால் அதிகரிக்கும் உயிரிழப்புகள் – 16 ஆண்டுகளுக்கு பிறகு புதிய மாற்றங்களைக் கொண்டுவந்த டபில்யூ.ஹச்.ஒ

காற்றுமாசினால் அதிகரிக்கும்  உயிரிழப்புகளைக் கருத்தில்கொண்டு,16 ஆண்டுகளுக்குப் பிறகு உலக சுகாதார நிறுவனம் (WHO) காற்றின் தர நெறிமுறைகளில் புதிய மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. காற்றிலிருக்கும் நச்சு வாயுக்களைக் காட்டிலும் நுண் துகள்களைச் சுவாசிப்பதன் மூலமே மக்களின் ஆயுள் காலம் குறைகிறது என்ற  பின்னணியில், உலக சுகாதார அமைப்பினால் கொண்டுவரப்பட்டுள்ள இந்தப் புதிய காற்று தர நெறிமுறைகள் மிக முக்கியமான முன்னெடுப்பாக கருதப்படுகிறது. இந்தப் புதிய நெறிமுறைகளின் மூலம் நுண்துகள், ஓசோன்(O3), சல்பர் … Continue reading காற்றுமாசினால் அதிகரிக்கும் உயிரிழப்புகள் – 16 ஆண்டுகளுக்கு பிறகு புதிய மாற்றங்களைக் கொண்டுவந்த டபில்யூ.ஹச்.ஒ