உலகை குலுக்கியுள்ள ‘பண்டோரா பேப்பர்ஸ்’ விவகாரம் – வருமானத்தை வெளிநாடுகளில் பதுக்கிய பிரபலங்கள்

வரி விதிப்பு குறைவாக உள்ள நாடுகளில், கார்ப்பரேட் நிறுவனங்களும் தனிநபர்களும் நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் உட்பபட பல்வேறு வழிகளில் முதலீடுகள் செய்தவற்கான சேவையை வழங்கும் 14 சர்வதேச நிறுவனங்களுக்கு சொந்தமான சுமார் 13.4 லட்சம் ஆவணங்கள், ஐசிஐஜே (International consortium of Investigative Journalists) என்ற சர்வதே புலனாய்வு பத்திரிகையாளர்களுக்கான அமைப்பிற்கு கிடைத்துள்ளது. பண்டோரா பேப்பர்ஸ் (Pandora Papers) என்று பெயரிடப்பட்டுள்ள, சுமார் 3 டெரா பைட் அளவுள்ள அந்த … Continue reading உலகை குலுக்கியுள்ள ‘பண்டோரா பேப்பர்ஸ்’ விவகாரம் – வருமானத்தை வெளிநாடுகளில் பதுக்கிய பிரபலங்கள்