மன அழுத்தத்திற்கு காரணம் என்ன? மனநலம் பேசுவோம் – மருத்துவர் முகமது நவீத்

மோஃ என்பது தாதுக்களின் வலிமையை அளவீடு செய்யும் ஒரு அளவுகோல். பத்து வரை அளவு கொண்ட இந்த மோஃ அளவீட்டில், பத்து வலிமை மதிப்பெண் உள்ள ஒரு பொருள் வைரம். இந்த வைரங்களுமே பத்து மோஃவுக்கு அதிகமான அழுத்தம் கொடுத்தால் நொறுங்கி விடும். வைரங்களுக்கே அழுத்தம் பொறுக்க முடிய வில்லை என்ற நிலையில் மிருதுவான மனித மனதிற்கு? மனஅழுத்தம், உலக சுகாதார அமைப்பின் படி 10% மக்களைப் பாதிக்கக்கூடிய ஒரு … Continue reading மன அழுத்தத்திற்கு காரணம் என்ன? மனநலம் பேசுவோம் – மருத்துவர் முகமது நவீத்