மேற்குவங்கத்தில் நிர்வாணமாக செல்லவேண்டுமென்று தண்டனைக்குள்ளான பழங்குடியினப் பெண் – சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்து காவல்துறை நடவடிக்கை

மேற்குவங்க மாநிலம் அலிப்பூர்டூர் மாவட்டத்தில், கணவனை விட்டு விலகித் தனக்கு பிடித்த நபருடன் சென்ற பழங்குடியினப் பெண்ணை அந்த கிராமத்தினர் அடித்துத் துன்புறுத்தி, நிர்வாணமாக ஊர்வலமாகக் கூட்டி சென்றுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழர்கள் தாக்கப்பட்டால் இந்திய இறையாண்மை பாதிக்கும் – வேல்முருகன் கடந்த ஜூன் 10 அன்று, அந்த பெண் 6 மாதத்திற்கு பின் தனது கணவன் வீட்டிற்கு வந்த நிலையில், அக்கிராமத்தை சேர்ந்த பஞ்சாயத்தினர் … Continue reading மேற்குவங்கத்தில் நிர்வாணமாக செல்லவேண்டுமென்று தண்டனைக்குள்ளான பழங்குடியினப் பெண் – சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்து காவல்துறை நடவடிக்கை