‘தடுப்பு மருந்து, ஆக்ஸிஜன் வழங்குவதில் மத்திய அரசு வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்க வேண்டும்’ – பிரதமருக்கு மம்தா கடிதம்

மேற்கு வங்க மாநிலத்திற்கு அதிக ஆக்ஸிஜனை ஒதுக்குமாறு கோரியுள்ள மம்தா பானர்ஜி, “மாநிலத்தில் மருத்துவ ஆக்ஸிஜனின் பயன்பாடு ஒரு நாளைக்கு 220 மெட்ரிக் டன்னில் இருந்து 400 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.