திரிபுரா: வன்முறையில் முடிந்த விஷ்வ இந்து பரிஷத் பேரணி- கொளுத்தப்பட்ட இஸ்லாமியர்களின் வீடுகள்

வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து திரிபுராவில் விஷ்வ இந்து பரிஷத்  சார்பாக நடைபெற்ற பேரணியில் வன்முறை வெடித்துள்ளது. நேற்று முன்தினம்(அக்டோபர் 26), திரிபுரா தலைநகர் அகர்தலாவில் உள்ள பனிசாகர் நகரத்தில் மசூதி ஒன்று தாக்கப்பட்டது. ரவுதிலா மற்றும் ரோவா கடைத்தெரு பகுதிகளில் இருந்த இஸ்லாமியர்களின் வீடுகள், கடைகள் குறி வைத்துத் தாக்கப்பட்டதோடு, அவர்களின் வீடுகளை தாக்கிய கும்பல் காவிக் கொடியை நட்டு வைத்துள்ளது. இதுகுறித்து, காவல்துறை உதவி ஆணையர் வி.எஸ்.யாதவ் … Continue reading திரிபுரா: வன்முறையில் முடிந்த விஷ்வ இந்து பரிஷத் பேரணி- கொளுத்தப்பட்ட இஸ்லாமியர்களின் வீடுகள்