‘ஈழப் போராளிகளை கொச்சைப்படுத்தும் தி பேம்லி மேன் 2 இந்தித் தொடரை தடை செய்க’ – ஒன்றிய அரசுக்கு வைகோ கடிதம்

அமேசான் ஓடிடி தளத்தில் தி பேம்லி மேன் 2 தொடரை ஒளிபரப்பினால் தமிழ்நாட்டில் போராட்டங்கள் வெடிக்கும் என்றும் அத்தொடரின் ஒளிபரப்பைத் தடை செய்ய வேண்டும் என்றும் மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக, இன்று (மே 23), செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு வைகோ எழுதிய கடிதத்தில், ”தி பேம்லி மேன் 2 என்ற இந்தித் தொடர் ஒளிபரப்புவதை நிறுத்தக்கோரி இந்தக் … Continue reading ‘ஈழப் போராளிகளை கொச்சைப்படுத்தும் தி பேம்லி மேன் 2 இந்தித் தொடரை தடை செய்க’ – ஒன்றிய அரசுக்கு வைகோ கடிதம்