‘55 வயதிற்கு மேற்பட்டவர்களையும் நூறு நாள் வேலைத்திட்டத்தில் இணைத்து, பசியால் ஏற்படும் மரணத்தை தவிருங்கள்’ –வைகோ கோரிக்கை

நூறு நாள் வேலைத்திட்டத்தை நம்பி வாழ்க்கை நடத்திக்கொண்டு இருக்கும் வயதானவர்கள், முதியவர்கள் படும் துயரத்தைக் கணக்கில் கொண்டு, 55 வயதிற்கு மேற்பட்டவர்களையும் உடனடியாகப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து, இன்று (ஜூன் 15), வெளியிட்ட அறிக்கையில், “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் கிராமப் பகுதிகளில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. கொரோனா இரண்டாம் அலை கடும் … Continue reading ‘55 வயதிற்கு மேற்பட்டவர்களையும் நூறு நாள் வேலைத்திட்டத்தில் இணைத்து, பசியால் ஏற்படும் மரணத்தை தவிருங்கள்’ –வைகோ கோரிக்கை