பிஎச்டி முடித்தால்தான் உதவிப் பேராசிரியர் பணி: ’ஆர்.எஸ்.எஸ்ஸின் குறிக்கோள்களை நிறைவேற்றும் தமிழக அரசு’ – வைகோ குற்றச்சாட்டு

உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு பி.எச்.டி முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அரசாணை வெளியிட்டு இருப்பது அநீதியானது என்றும் சமூக நீதியைப் பறிக்கும் இந்த அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள், மாநில அரசு நடத்தும் ‘செட் தேர்வு (State Eligibility Test -SET)’ மற்றும் … Continue reading பிஎச்டி முடித்தால்தான் உதவிப் பேராசிரியர் பணி: ’ஆர்.எஸ்.எஸ்ஸின் குறிக்கோள்களை நிறைவேற்றும் தமிழக அரசு’ – வைகோ குற்றச்சாட்டு