‘கொரோனா தடுப்பு மருந்து உங்களை முதலைகளாக மாற்றலாம்’ – மக்களை எச்சரித்த வலதுசாரி அதிபர்

கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்டால் மக்கள் முதலைகளாக மாறும் வாய்ப்புள்ளது என்று பிரேசில் அதிபர் போல்சனாரோ தெரிவித்துள்ளார். ஃபைசர் மற்றும் பைஆன்டெக் நிறுவனங்கள் தயாரித்துள்ள தடுப்பு மருந்துகளுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள போல்சனாரோ இவ்வாறு கூறியுள்ளார். தீவிர வலதுசாரியான போல்சனாரோ, தொடக்கம் முதலே கொரோனா பெருந்தொற்று குறித்து முரணான கருத்துகளை தெரிவித்து வருகிறார். கடந்த ஆண்டின் இறுதியில், கொரோனா ஒரு சாதார காய்ச்சல் என்று குறிப்பிட்ட போல்சனாரோ, முகக்கவசம் அணிய … Continue reading ‘கொரோனா தடுப்பு மருந்து உங்களை முதலைகளாக மாற்றலாம்’ – மக்களை எச்சரித்த வலதுசாரி அதிபர்