உத்தரகாண்ட்: தேசியக் கொடி இல்லாத வீடுகளை புகைப்படம் எடுங்கள் – சர்ச்சை பேச்சுக்கு விளக்கமளித்த பாஜக தலைவர்

தேசியக் கொடி இல்லாத வீடுகளின் புகைப்படங்களை சேகரித்து தனக்கு அனுப்புமாறு உத்தரகாண்ட் மாநில பாஜக தலைவர் மகேந்திர பட் பேசியுள்ளார். அவர் பேசியது சர்ச்சையானதால் தேசியக் கொடியேற்றப்படாத வீடுகளின் புகைப்படங்களைக் கோருவது கட்சித் தொண்டர்களுக்கானது மட்டுமே தவிர பொதுமக்களுக்கானது அல்ல என்று விளக்கமளித்துள்ளார். நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை ஒட்டி வீடுதோறும் மக்கள் தேசியக் கொடியை ஏற்றிக் கொண்டாடுமாறு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். இந்நிலையில், … Continue reading உத்தரகாண்ட்: தேசியக் கொடி இல்லாத வீடுகளை புகைப்படம் எடுங்கள் – சர்ச்சை பேச்சுக்கு விளக்கமளித்த பாஜக தலைவர்