‘வலுப்படும் பாஜகவின் பெண்விரோத, ஆணாதிக்க சிந்தனை’ – பெண்களின் ஜீன்ஸ் தொடர்பாக பாஜக முதல்வருக்கு கண்டனம்

உத்தரகண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத்தின் கருத்தின் வழியாக, பாஜக தனது பெண்விரோத, ஆணாதிக்க மற்றும் அடக்குமுறை மனநிலையை மீண்டும் வலுப்படுத்தியுள்ளது. தீரத் சிங் ராவத், தன்னுடைய தலைவரான பிரதமர் மோடியைப் பின்பற்றுகிறார்.